இந்த வருடம் மிகப்பெரும் லாபத்தை கொடுத்த படங்கள் இவைகள் தானாம், லிஸ்ட் இதோ

2019 தமிழ் சினிமாவில் ஒரு நல்ல வருடமாக அமைந்துள்ளது. ஆம், இந்த வருடம் பல ஹிட் படங்கள் வெளிவந்துள்ளது.


அந்த வகையில் இந்த வருடம் எந்த படம் மிகப்பெரும் லாபத்தை கொடுத்துள்ளது என்பதை பார்ப்போம். இதோ அந்த லிஸ்ட்...
  1. விஸ்வாசம்
  2. தடம்
  3. கோமாளி
  4. LKG
  5. அசுரன்
  6. கைதி
ஆகிய படங்கள் தமிழ் சினிமாவில் மிகப்பெரும் லாபத்தை கொடுத்த படங்களாக உள்ளது. இதில் பிகில், பேட்ட போன்ற பிரமாண்ட படங்கள் பெரிய வசூல் செய்தாலும், அதிக தொகைக்கு விற்றுள்ளது குறிப்பிடத்தக்கது..
Previous Post Next Post