தளபதி64 புதிய புகைப்படங்கள் லீக் ஆகி வைரல்

நடிகர் விஜய்யின் தளபதி64 படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து புகைப்படங்கள் கசிவது வாடிக்கையாகிவிட்டது. செல்போனை அனுமதிக்காமல் படக்குழு ஜாக்கிரதையாக இருந்தாலும் யாரோ சிலர் போட்டோ எடுத்து வெளியிட்டுவிடுகின்றனர்.
தற்போது வெளிவந்துள்ள புதிய புகைப்படத்தில் நடிகர் விஜய் ஒரு பெஞ்ச் மீது படுத்திருக்கிறார். மாணவர்கள் போராட்டம் செய்வது போல அமர்ந்திருக்கின்றனர்.
மேலும் மற்றும் ஒரு புகைப்படத்தில் விஜய் மட்டும் உள்ளார். தற்போது வைரலாகும் அந்த புகைப்படங்கள் இதோ..




Previous Post Next Post