பிக்பாஸ் பிரபலம் சுஜா வருணி குழந்தையின் அழகிய போட்டோஷூட்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று, மக்களிடம் பெரிதாக எந்த ஒரு அவப்பெயரும் இன்றி வெளியேறியவர் நடிகை சுஜா வருணி. இவருக்கு கடந்த ஆண்டு நடிகர் சிவாஜி கணேசன் அவர்களின் பேரனுடன் திருமணம் நடந்தது.

இவருக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் 21ஆம் தேதி அழகிய ஆண் குழந்தை பிறந்தது.அக்குழந்தைக்கு அத்வைத் வைத்து என பெயர் சூட்டினர்.

இந்நிலையில் தற்போது குழந்தை பிறந்து 15 நாட்கள் கழித்து எடுக்கப்பட்ட போட்டோஷூட்டை இப்பொழுது ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்

அந்த பதிவில் அத்வைத் தன்னை அறிமுகப்படுத்திய கொள்ளும் படி மிக அழகாக இருந்தது...........


Previous Post Next Post