சனம் ஷெட்டி அளித்த புகாரை தொடர்ந்து தர்ஷன் தற்போது பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் சனம் ஷெட்டியின் உடனான காதல் மற்றும் அவர் கூறியிருந்த புகாருக்கு அவர் பதில் அளித்துள்ளார். மேலும் அவர் தன் பக்கமிருக்கும் நியாயத்திற்கு ஆதாரம் இருப்பதாகவும் அதை கமிஷனர் அவர்களிடம் கொடுக்கப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.