மாஸ்டர் மூன்றாவது லுக் எப்படி இருக்கும் !!!

மாஸ்டர் படத்தில் மூன்றாவது லுக்  குறித்து ஒரு புதிய அப்டேட் வெளியாகியுள்ளது . அந்த செய்தி ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. மாஸ்டர் படத்தின் மூன்றாவது லுக்கை நாளை [26.01.2019] மாலை 5 மணி அளவில் வெளியிடப்படும் என்று அப்டேட்டை வெளியிட்டுள்ளனர் படக்குழுவினர்.




அதில் விஜய்யின் இளம் வயது தோற்றம் இடம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.மேலும் விஜய்சேதுபதியின் தோற்றம் வெளியிடப்படாமல் இருப்பதால் அதில் விஜய்சேதுபதியின் இடம் பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Previous Post Next Post