தனுஷின் பட்டாஸ் மோஷன் போஸ்டர்! இந்த லுக்கை எதிர்பாத்து இருக்க மாட்டிங்க



தனுஷின் பட்டாஸ் மோஷன் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. அந்த மோஷன் போஸ்டர் வில் பர்ஸ்ட் லுக்கில் இருந்து மாறுபட்டு இதில் முறுக்கு மீசையுடன் உள்ள தோற்றத்தில் வெளிவந்துள்ளது.மேலும் கதைக்களம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.




Previous Post Next Post