முதல் நாளே மாஸ் வசூல் வேட்டையில் தனுஷின் அசுரன்- சென்னை வசூல் விவரம்

வெற்றிமாறன்-தனுஷ் கூட்டணி என்றாலே மக்களிடம் பெரிய எதிர்ப்பார்ப்பு இருக்கும். அவர்கள் உழைப்பில் வந்த எந்த ஒரு படமும் தோல்வி அடைந்தது இல்லை.
அந்த அளவிற்கு தரமான படங்களை கொடுத்துள்ளார்கள். அப்படி அவர்களின் கூட்டணியில் நேற்று வெளியாகி இருந்த படம் அசுரன்.
தனுஷின் வித்தியாசமான நடிப்பு, வெற்றிமாறனின் இயக்கம் என படத்தில் பல விஷயங்கள் பிரம்மிப்பாக பேசப்பட்டது.
ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்ற இப்படம் முதல் நாள் சென்னையில் மட்டும் ரூ. 52 லட்சம் வசூலித்துள்ளது.
Previous Post Next Post