சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சிக்கு நான் ஜோடியா? செய்தியால் அதிர்ச்சியான நடிகை விளக்கம் சினிமா

லெஜெண்ட் சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி சரவண அருள் ஹீரோவாக அறிமுகம் ஆகிறார் என்றும் அந்த படம் பற்றிய பல தகவல்கள் அடிக்கடி வெளிவந்து கொண்டிருக்கின்றன.

படத்தில் அஜித்தின் காஸ்டியும் டிசைனர் பணியாற்றுகிறார் என செய்தி நேற்று வந்தது. மேலும் இந்த படத்தில் ஹீரோயினாக பல முன்னணி நடிகைகளை அணுகினர், ஆனார் இறுதியில் ஹன்சிகா தான் ஒப்புக்கொண்டார் என செய்திகள் பரவியது.
ஆனால் அது உண்மை இல்லை என ஹன்சிகா ட்விட்டரில் விளக்கம் அளித்துள்ளார்.
Previous Post Next Post