மாஸ்டர் ஆடியோ லான்ச்சில் இருந்து வெளிவந்த புகைப்படங்கள்,தளபதி விஜய் செம மாஸ்.. வீடியோ உள்ளே

தற்போது மாஸ்டர் படத்தின் ஆடியோ லான்ச் நடக்கும் இடத்திற்கு அனிருத், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, அர்ஜுன் தாஸ் மற்றும் கௌரி கிஷன் உள்ளிட்டோர் வந்தடைந்துள்ளனர்.




இந்நிலையில் தற்போது இந்த இசை வெளியீட்டு விழாவிற்கு செம மாஸாக கருப்பு நிற கோட் சூட் உடையில் விஜய்யும் வந்தடைந்துள்ளார்.








Previous Post Next Post