பிரியாணிக்கு அடிமையான இந்தியர்கள் | ஸ்விக்கி 2019ஆம் ஆண்டு டாப் உணவுகள்

இந்தியாவில் ஒரு நிமிடத்திற்கு சுமார் 95 பிரியாணியை ஆன்லைனில் ஆர்டர் செய்து இந்தியர்கள் சாப்பிட்டு இருப்பது தெரியவந்துள்ளது. மேலும் இந்தியர்கள் ஆன்லைனில் விரும்பி ஆர்டர் செய்த உணவுகள் குறித்த சுவாரசியமான பல தகவல்களையும் ஆன்லைன் உணவு விநியோக நிறுவனமாக ஸ்விக்கி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.




ஸ்விக்கி 2019ஆம்  ஆண்டு டாப் 10 உணவுகள் :
1. சிக்கன் பிரியாணி 
2. மசால் தோசை 
3. பண்ணீர் பட்டர் மசாலா  
4. சிக்கன் பிரைட் ரைஸ்
5.மட்டன் பிரியாணி 
6. சிக்கன் டம் பிரியாணி 
7. வெஜ் பிரைட் ரைஸ்   
8. வெஜ் பிரியாணி
9. தந்தூரி சிக்கன்
10. டால் மக்னீ 


அந்த வகையில் 2019 ஆம் ஆண்டில் உணவு டெலிவரி நிறுவனமான ஸ்விக்கியில் இருந்து ஒரு நிமிடத்திற்கு சராசரியாக 95 பிரியாணி களை இந்தியர்கள் ஆர்டர் செய்து சாப்பிட்டு இருப்பதாக அந்த நிறுவனம் தனது ஆண்டறிக்கையில் தெரிவித்திருக்கிறது.
Previous Post Next Post