பிகில் படத்தின் மொத்த வசூல் நிலவரம் !!!


தளபதி விஜயின் பிகில் படம் பெரிய பட்ஜெட்டில் உருவாகி தற்போது நல்ல வசூலை ஈட்டியுள்ளது. 


படம் வெளியாகி ஒரு மாதம் ஆகியுள்ள நிலையில் பிகில் படம் தமிழகத்தில் மட்டும் 143 கோடி வசூல் செய்துள்ளது. 140 கோடிகள் கடந்த முதல் தமிழ் படம் என்ற பெருமையை பெற்றுள்ளது.


பிகில் படம் உலக அளவில் 300 கோடி கடந்து வசூல் செய்தது என்று வட்டார செய்திகள் உறுதி படுத்துகின்றது 

மேலும், பிகில் திரையரங்க உரிமையாளர்கள் அனைவருக்கும் பெரிய லாபத்தை கொடுத்துள்ளது. இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் 180 கோடி செலவில் தயாரித்து குறிப்பிடத்தக்கது.


Previous Post Next Post