நயன்தாராவா இது! ஆச்சரியத்தில் ரசிகர்கள் வைரல் வீடியோ

தமிழ் திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நயன்தாரா. அவர் சமீபத்தில் தனது 35வது பிறந்தநாளை கொண்டாடினார். அவர் தனது 21ஆம் வயதில் தமிழ் திரையுலகில் ஐயா என்ற படம் மூலம் அறிமுகமானார்.




தற்போது அவர் நடிப்பதற்கு முன் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றிய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. 
இந்த வீடியோவை இணையத்தில் பலரும் ஷேர் செய்து வருகின்றனர். அதில் பலரும் நயன்தாராவா இது என்று வியந்து ஷேர் செய்து வருகின்றனர்






Previous Post Next Post